பிஎஸ்ஜி காதம்பரி 2018 முதல் நாள் இசை விழா

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறநிலை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “காதம்பரி” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3ம் ஆண்டு விழாவாக காதம்பரி 2018