பிஎஸ்ஜி காதம்பரி 2018 முதல் நாள் இசை விழா

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறநிலை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “காதம்பரி” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3ம் ஆண்டு விழாவாக காதம்பரி 2018 இசை விழாவினை இன்று(5.1.18) பிஎஸ்ஜி நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியின் இயக்குநர் நந்தகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.

தொடக்க நாளா இன்று  இசை மேதை டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல இசை கலைஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.LEAVE A COMMENT